Top 10 Tamil YouTube Channels | Richest Tamil Youtubers | Top Tamil YouTube Channels

Top 10 Tamil YouTube Channels | Richest Tamil Youtubers | Top Tamil YouTube Channels

Top 10 Tamil YouTube Channels
Top 10 Tamil YouTube Channels

     

எல்லோருக்கும் வணக்கம் நாம் இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்த யூட்யூப் சேனல்களை பற்றி பார்க்க போகிறோம். இந்த பட்டியல் முழுக்கமுழுக்க எனக்கு பிடித்த சேனல்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த சேனல்கள் ஆகும். இந்த ஜனங்களை பற்றிய ஒரு சில தகவல்கள் கீழே எழுதி உள்ளேன் அமல் அவற்றையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Top 10 Tamil YouTube Channels

1. Madan Gowri

2. Eruma Saani

3. Village Cooking Channel

4. Nakkalites

5.Black sheep


1. Madan Gowri

    நமது பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது மதன் கௌரி (Madan Gowri) என்ற யூடியூப் சேனல். இவரைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை இவரைப்பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவு.

    இவரை மினி விக்கிபீடியா என்றும் கூட அழைப்பார்கள். ஏனெனில் இவர் ஒரு  தகவலை கூறும் பொழுது மக்களுக்கு மிகவும் எளிய வகையில் புரியும் வகையில் மிகவும் குறைந்த நேரத்தில் கூறுவதால் இதுவரை மினி விக்கிபீடியா என்று அழைக்கப்படுகிறது.

    மதன் கௌரி யூடியூப் சேனலை முழு நேர வேலையாக செய்து வருகிறார் அவர் இப்பொழுது 40 லட்சம்(4Million) சந்தாதாரர்களை (Subscribers) கொண்டுள்ளார்.

    அவர் இந்த யூடியூப் சேனலை ஆரம்பிக்கும் பொழுது தனி ஒருவனாக ஆரம்பித்து இப்பொழுது வரை ஒருவராகவே  நடத்தி வருகிறார் என்பதே அவருடைய தனி சிறப்பு ஆகும்.

2. Eruma Saani

     நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மிகவும் பிடித்த சேனல்களில் ஒன்று எரும சாணி யூட்யூப் சேனல். இந்த சேனல் ஆனது கோயமுத்தூரில் உள்ள அடிப்படை குடும்பத்தை சேர்ந்த ஒரு பையனால் உருவாக்கப்பட்டதாகும். அந்தப் பையனின் பெயர் விஜய்.

விஜய் இந்த சேனலை அவரது நண்பர்களை வைத்து ஆரம்பித்தார் அதன் பிறகு அந்த சேனலின் மூலம் பிரபலமாகி பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த சேனலில் உள்ள அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த சேனலில் எடுக்கப்பட்ட லாக்டோன் காதல் என்ற வெப் சீரியஸ் எனக்கு மிகவும் பிடித்த வெப்சைட்களில் ஒன்று.

3.Village Cooking Channel

    அடுத்தது நாம் பார்க்க இருக்கும் சேனல் வில்லேஜ் குக்கிங் சேனல் (Village Cooking Channel). இந்த Top 10 Tamil YouTube Channels களில் ஒன்ரு.இந்த சேனலில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் பார்க்கும்பொழுது நமக்கு பசியை தூண்டும் வகையில் இருக்கும் ஏனெனில் இவர்கள் போஸ்ட் செய்யும் வீடியோக்கள் அனைத்தும் சாப்பாடு சம்பந்தப்பட்ட வகையில் இருக்கும்.

இவர்களிடம் மிகவும் பிடித்த பழக்கம் ஒன்று உள்ளது அது அவர்கள் சமைத்த சாப்பாட்டை அவர்கள் மட்டும் சாப்பிடாமல் அவர்களைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கும் கொடுத்து அவர்களில் சிரிப்பையும் சந்தோசத்தையும் ரசிக்கும் நல்லுள்ளம் படைத்தவர்கள். இவர்கள் சந்தோஷத்துடனும் அவர்கள் சமைக்கும் பொழுது இருக்கும் அதே சிரிப்புடனும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் நான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இவர்கள் இந்தியாவின் பெரிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி  ராகுல் காந்தியுடன் சமைத்து சாப்பிட்ட வீடியோ மிக பிரபலமான வீடியோக்களில் ஒன்று.

இவர்கள் சமைப்பதில் மிகவும் எனக்குப் பிடித்த வீடியோ முழு ஆடு ஒன்றை அப்படியே சமைப்பது அந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கும் அது போல் சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் உணர்வையும் மிகவும் தூண்டியது இதனால் இந்த சேனல் எனக்கு மிகவும் பிடித்தது.

4. Nakkalites

     எனக்கு பிடித்த அடுத்த சேனல் நக்கலைட்ஸ் (Nakkalites)  இந்த சேனல் கோயம்புத்தூரில் உள்ள இளைஞர்கள் மூலம் ஒரு வான சேனல். இந்த சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் நகைச்சுவையுடனும் கோயம்புத்தூர் குசும்பு கலந்து இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் கருமையாகும் சிரிப்பை தூண்டும் வகையிலும் இருக்கும்.

இதில் மிகவும் பிடித்தது அவர்கள் பேசும் கோயம்புத்தூர் பாசை இதுதான் அந்த சேனலின் தனித்துவத்தை காட்டுகிறது.

5.Black sheep

    Top 10 Tamil YouTube Channels  இந்த பிளாக் ஷீப் (BlackSheep) சேனலில் வரும் சீரியஸ் களில் ஒன்று ஃபன் பண்றோம் (Fun Pandrom). இந்த ஃபன் பண்றோம் வீடியோக்களை பார்க்கும் பொழுது பொழுதுபோக்காகவும் மிகவும் நகைச்சுவையுடனும் இருக்கும்.

இந்த ஃபன் பண்றோம் வீடியோக்களில் வரும் சித்து மற்றும் நான் கோமாளி நிஷாந்த் ஆகியோர்களின் எல்லாருக்குமான நடிப்புதான் இந்த பிளாக் ஷீப் சேனலில் மிகவும் வலிமையான தூண்கள்.

இவர்களுக்கு பிளாக் ஷீப் மட்டுமின்றி மேலும் பல சேனல்கள் உள்ளன அதில் உனக்கு என்னப்பா, பிளாக் ஷீப் கோ, பாக்ஸ் ஸ்போட்ஸ் ஒன்றை அடங்கும்.

 உங்களுக்கு என்னென்ன யூடியூப் சேனல் எல்லாம் பிடிக்கும் அப்படிங்கறத நீங்க பதிவின் கீழே கமெண்ட் பண்ணுங்க அப்படியே அந்த யூடியூப் சேனல் ஏன் உங்களுக்கு பிடிக்கும் அப்படிங்கறது மறக்காம கமெண்ட் பண்ணுங்க நானும் அத பாத்து படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.



Previous Post
Next Post

post written by:

0 Comments: