GP Muthu Address & Biodata
Name | GP Muthu |
Profession | Instagram Star, TikTok Star, |
Birthday | |
Age | (As in 2021) |
Gender | Male |
Birthplace | Thoothukudi, Udangudi,India |
Hometown | Thoothukudi, Udangudi,India |
Nationality | Indian |
ஜிபி முத்துவின் முகவரி ( GP Muthu Address ) தெரியாமலும் அவருக்கு அனுப்ப முடியாமலும் ரசிகர்கள் பலபேர் கவலையுடன் இருக்கின்றனர் அவர்களுக்காகவே நாங்கள் கஷ்டப்பட்டு ஜிபி முத்துவின் முகவரியை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.
Gp Muthu Images:
Gp muthu address |
ஜி பி முத்து(GP Muthu) என்பவர் தூத்துக்குடியில் உள்ள உடன்குடி(Udangudi) என்ற கிராமத்தைச் சேர்ந்த நபர். இவர் டிக் டாக் என்ற செயலின் மூலம் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் அதன் மூலம்தான் பிரபலமானார்.
இவர் அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்றான செத்த பயலே நார பயலே என்ற வார்த்தைகள் தான் இவரை பல ரசிகர்களை சம்பாதிக்க வைத்தது.
பேப்பர் ஐடி (Paper ID) திட்டுவதும் மூலம்தான் இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இவர் பேசும் அனைத்தும் வீடியோ பார்ப்பவர்களை சிரிப்பில் மூழ்கடிக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.
உங்களுக்கு எப்போதெல்லாம் கவலையாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இவரது வீடியோக்களை பாருங்கள் போதும் கவலைகள் அனைத்தும் மறந்து போகும். இவர் முதன்முதலில் டிக் டாக்(TikTok) தான் செய்து கொண்டிருந்தார் அந்த செயலியை தடை செய்த பிறகு யூடூப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் படை எடுக்கத் தொடங்கினார் அதிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.
இவர் யூட்யூபில்(YouTube) பதிவிடும் வீடியோக்களில் மிக பிரத்தியேகமான வீடியோக்கள் அவருக்கு வரும் கடிதங்களைப் படித்து காட்டும் வீடியோக்கள் தான் அவரை மேலும் மேலும் வளரச் செய்கிறது.
அவர் அந்த கடிதங்களை படிக்கும் அழகை ரசிக்கவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
GP Muthu Address & GP Muthu Phone Number
GpmuthuSouth Street
Perumalpuram
Udankudi
Tuticorin
TAGS: gp muthu house address udangudi,gp muthu address,gp muthu address phone number
0 Comments: