How To Earn Money Online Without Investment

 

How To Earn Money Online Without Investment
How To Earn Money Online Without Investment 


இந்த வகையில் ஆன்லைனில் எப்படி சம்பாதிக்க முடியும் ( How To Earn Money Online Without Investment ) அதற்கு என்னென்ன வழிகள் என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகள் அனைத்தும் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வழிமுறைகளாகும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கண்டிப்பாக நீங்களும் ஏதாவது ஒரு வழியில் பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன்.

வாருங்கள் அவை என்னென்ன வேல் பார்க்கலாம்

1. YouTube Channel

2.Blogger & Website


1. YouTube Channel

முதலில் இருப்பது யூட்யூப் சேனல் ஆகும். இந்த யூடியூப் சேனலில் (YouTube Channel ) லட்சக்கணக்கானோர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாமும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும். அதற்கு நமக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு யூடியூப் சேனல் மற்றும் அதில் சந்தாதாரர்கள் (Subscribers) பிறகு 4000 (  Watch Time ) நமது வீடியோக்களை பார்வையிடப்பட்ட நேரம் இவை மட்டும் இருந்தால் போதும் நாமலும் யூட்யூபில் பணம் சம்பாதிக்க முடியும்.

 கூகுள் (Google) நிறுவனமானது எத்தகைய நிறுவனம் என்று அனைவருக்கும் தெரிந்ததே அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் மற்றொரு நிறுவனம் தான் யூடியூப் (YouTube). கூகுள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக சம்பாதிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த யூடியூப். இதனால் நாம் சம்பாதிக்கும் பணம் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகமும் கவலையும் வேண்டாம்.

யூடியூப் சேனல் மூலம் சம்பாதிக்கும் பணத்தை கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மற்றொரு நிறுவனமான கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense)  நிறுவனத்தின் வழியாக எளிய முறையில் பெற்றுக் கொள்ள முடியும் அதனால் யாரும் பயப்பட தேவை இல்லை.

இதில் பணம் எப்படி சம்பாதிக்க முடியும் என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவைகள் அனைத்தும் முட்டாள்தனமாகும். ஏனெனில் நான் சம்பாதித்து கொண்டு இருப்பதால் மட்டுமே இந்த வழிமுறையை நான் உங்களுக்கு கூறுகிறேன் இல்லையெனில் நான் ஏன் கூற வேண்டும் சிறிது சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

யூட்யூப் சேனல் சம்பாதிப்பதற்கு முதலில் நாம் எதைப் பற்றிய வீடியோக்கள் போடப் போகிறோம் என்ற தெளிவு வேண்டும் அதுமட்டுமின்றி வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தாலே நான் மேலே கூறியது போன்ற சந்தாதாரர்கள் மற்றும் பார்வையிடப்பட்ட நேரத்தை எளிதில் அடைந்துவிடலாம்.


2.Blogger & Website

 அடுத்ததாக நாம் பார்க்கப் போகும் வழிமுறைகளில் ஒன்றுதான் வெப்சைட் அல்லது பிளாகர்(Blogger & Website). ப்ளாகர் என்பதும் கூகுள் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் மற்றொரு நிறுவனம் ஆகும்.

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு பிளாக்கர் வெப்சைட். இதை மட்டும் இருந்தால் நம்மளால் சம்பாதிக்க முடியாது. முதலில் இந்த பிளாக்கரில் நமக்குத் தெரிந்தவற்றை பற்றிய போஸ்ட்களை எழுதி பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கூகுள் அட்சன்ஸ் இல் விளம்பரத்திற்காக அப்ளை செய்யவேண்டும்.

ஆட்சென்ஸ் நிறுவனத்திடம் அப்ரூவல் (AdSense Approval) பெற்ற பிறகு நாம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்றால் அப்ரூவல் பெற்ற பிறகு நமது வெப்சைட்டில் விளம்பரங்கள் காட்டப்படும் நம் வெப்சைட் இருக்கு வரும் பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களை பார்க்கும் பொழுது அதற்கான தொகையை ஆட்சென்ஸ் நிறுவனமானது நமக்கு கொடுக்கும்.

நமது வெப்சைட்டில் வெடிபொருட்கள் மற்றும் ஹாக்கிங் சம்பந்தமான பதிவுகளை செய்திருந்தால் ஆட்சென்ஸ் நிறுவனமானது நமக்கு அப்ரூவல் கொடுக்காது.

அதனால் இந்தவிதமான பதிவுகளை தவிர்த்து மற்ற பதிவுகளை பதிவு செய்தால் எளிதில் அப்புரோவல் என்பது என்னுடைய கருத்து மேலும் இப்படி பிளாகர் உருவாக்குவது என்பதை தெரிந்துகொள்ள யூடியூப் இல் உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எந்தெந்த விதமான பிளாக்கர் களை உருவாக்கலாம் என எனக்கு தெரிந்த சிலவற்றை கீழே பதிவு செய்கிறேன்.

ட்ராவல், பியூட்டி டிப்ஸ், ஜாப் ஆஃபர், அப்ளிகேஷன் டவுன்லோட் வெப்சைட் மற்றும் டிப்ஸ் அண்ட் டிரிக்ஸ்.



Latest
Next Post

post written by:

0 Comments: